Sunday, April 22, 2007

Sekka Jokes

A new friend who got to know me through me Cho Ramaswamy community. A textile merchant and a very interesting personality.

From: GOKUL-கோகுல் நாத் < 378320040729468860@mail.orkut.com>
Date: Apr 20, 2007 8:10 PM

நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா, அது என்ன நினைக்கும் தெரியுமா?

 Intel inside
 Mental outside !\\\\\\\\\\\\\\
--------------------------------------------------------
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?

 டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
--------------------------------------------------------------------------
டேய்... ஏண்டா காலேஜுக்கு போகலையா?"

 ''இன்னைக்கு லீவு டாடி''

 "ஏண்டா...பக்கத்து வீட்டு பையன் காலேஜுக்குப் போறான். நீ என்னடான்னா  லீவுங்கிற?"

 "எதிர் வீட்டு பொண்ணு லீவு டாடி"

--------------------------------------------------------------
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
 சர்தார்: ஆகிவிட்டது.
 வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
 சர்தார்: ஒர் பெண்ணை.
 வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
 கொள்வார்கள்?
 சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
---------------------------------------------------------------------
டாக்டர் இந்த பக்கெட் ஓட்டை ஆயிடுச்சு.. என்ன பண்ணலாம்.
 யோவ். எங்கிட்ட வந்து ஏன் இதை கேட்கிறாய்?
 பிளாஸ்டிக் சர்ஜரில நீங்கதான் பேமஸ்ன்னு சொன்னாங்க.
---------------------------------------------------------------

No comments: